Ganguly took a selfie with fans | ஒரு கூட்டத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்திய கங்குலி!

2019-10-31 7,583


#ganguly
#bcci

பெங்களூர் விமான நிலையத்தில் கங்குலி ஒரு கூட்டத்தையே உண்மையான மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ஒவ்வொருவர் முகத்தில் இருந்த புன்னகையே அதற்கு சாட்சி.

Sourav Ganguly took a selfie at bangalore airport to make all fans happy. He is emerging into a leader.